PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWASMIYE SARANARAM IYYAPPPA...GURUVE SARANAM SARANAM....PANVEL BALAGANE SARANAM IYYAPPA......

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI MAY HE SHOWER YOU WITH PEACE AND HAPPINESS .. 
" OM SAI RAM "TODAY OUR FIFTH DAY VIRADHAM....GURUVE SARANAM SARANAM...PANVEL BALAGAN PATHAM POTRI POTRI....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் .. கூடிய இந்நன்நாளில் அனைத்து அன்புள்ளங்களாலும் போற்றி வணங்கப்படும் குருநாதராகிய ஷீரடிபாபாவிற்கும் உகந்த நாளுமாகும் .. 
அவரைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடப் பிரார்த்திக்கின்றேன் .
ஓம் ஷீரடி வாஸாய வித்மஹே ! 
சச்சிதானந்தாய தீமஹி ! 
தந்நோ சாய் ப்ரசோதயாத் !!
பக்தன் பாட்டிசைக்கும் இடத்திலேயே இறைவன் இருப்பார்
வெல்லம் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பதைப்போன்று .. நாமஸ்மரணை செய்பவரின் வீட்டிலேயே இறைவன் இருப்பார் .. ஆன்மீக விஷயத்தில் நாளை என்பதனை மறந்து இந்தவினாடியிலிருந்தே நாமஸ்மரணை செய்யத் தொடங்குங்கள் .. குருவருளின்றி இறையருள் சித்திக்காது என்பதே விதி !
மனவேதனை மற்றும் பிரச்சினைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயிசத்சரித்திரத்தினை படிக்கும்போது அவரது பிரச்சினைகளுக்கு உண்டான பதில்கள் மட்டுமல்ல .. மிகப்பெரிய மன ஆறுதலும் கிடைக்கும் .. மேலும் அவருக்கு பாபாமேல் உள்ள நம்பிக்கை மென்மேலும் வளரும் ..
ஸ்ரீசாயிசத்சரித்திரத்தை படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாபா அவர்களின் தெய்வீக அனுபவம் கிடைக்கும் .. மற்றும் பாபாவின் அருளுக்கும் பாத்திரமாவோம் ! 
ஸ்ரீசாயிசத்சரித்திரம் சாயிபக்தர்களால் கீதை மற்றும் பைபிள் போன்று புனிதமானதாக கருதப்படுகிறது ..
வயதானவர்கள் .. உடல்நலிவடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயிசத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும் ..
நாமும் அதனைப் பாராயணம் செய்து வாழ்வில் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் மீள்வோமாக ! 
“ ஓம் சாய் ஸ்ரீசாய் ! ஜெயஜெய சாய் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment