அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாயும் .. சஷ்டியும் கூடும் இந்நன்னாளிலே ! சஷ்டிப்பிரியரான முருகப்பெருமானைத் துதித்து தங்கள் மனதிலும் .. குடும்பத்திலும் அமைதிநிலவிடவும் .. நல்லாரோக்கியமும் .. மகிழ்ச்சிகரமான வாழ்வும் மலர்ந்திடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
செவ்வாயன்று சஷ்டித் திதி வருவது “ அங்காரக சஷ்டி “ ஆகும் .. முருகனுக்கு உரித்தான நாள் செவ்வாய் !
செவ்வாய்கிரகத்தின் அதிபதியும் சுப்ரமண்யனே ஆவார் !
1 - உறவுப்பகை ..
2 - அடுத்தவீடு .. நில .. கடை .. அலுவலக தொழில் வகைப்பகை ..
3 - சொத்துப் பகை ..
4 - தன்குடும்பத்திலேயே பகை -
5 - தன்வினைகளால் வரும் துன்பங்களைக் கண்டு தானே தீயபழக்கங்களுக்கு ஆட்பட்டு .. புகை .. மது .. முறையற்ற செயல்களால் தன் ஆன்மாவைச்சுட்டு இறைப் பூஜைகளை வெறுத்து அல்லது சரியாக ஆற்றாமல் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்ளும் தற்பகை ..
6 - பூர்வஜென்மப்பகை - இதனை அகற்றுதல் மிகவும் கடினம் ..
இவ்வாறு ஆறுவிதமான பகைகளால் அல்லல்படுகின்றான் மனிதன் .. இவற்றிற்குக் கணிசமான நிவர்த்தித்தர உதவுவதே ! அங்காரக சஷ்டி வழிபாடு ஆகும்..
செவ்வாயும் சஷ்டியும் கூடும் இந்நாளிலே ! முருகப்பெருமானின் அனைத்து திருக்கோலங்களையும்
தரிசித்து .. பாம்பன் சுவாமிகளின் பகைகடிதல் .. ஷண்முக கவசம் .. முருகனுக்கும் அங்காரகனுக்கும் உரிய ஸ்லோகங்களையும் பாராயணம் செய்துவரின் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் மீளலாம் ..
சஷ்டிப்பிரியரான சுப்ரமண்யனைப் போற்றுவோம் ! நலம்பல பெறுவோமாக ! ஓம் சரவணபவாய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:
Post a Comment