அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியபகவானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளுமாகும் .. அருள் ஒளியான அறியாமை எனும்
இருளகற்றி அறிவென்னும் ஒளிச்சுடரை ஏற்றி தங்கள் வாழ்வில் வசந்தம் வீசிட சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் பாஸ்கராய வித்மஹே !
மஹாத்யுதிகராய தீமஹி !
தந்நோ ஆதித்யஹ் ப்ரசோதயாத் !!
பொருள் -
பாஸ்கரனை அறிவோமாக ! ஒளியைத் தருபவனாகிய அவன்மீது தியானம் செய்கிறோம் .. ஆதித்தனாகிய அவன் நம்மைக் காத்தருள்வானாக !
தினமும் சூரியநமஸ்காரம் செய்து இந்த காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்துவரவேண்டும் .. இவ்வாறு செய்வதன் மூலம் இருதயநோய் குணமாகும் .. கண்களுக்கு புத்துயிர் கிடைக்கும் .. நோய்கள் விலகும் ..
பயம் அகலும் .. வீரம் உண்டாகும் .. கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கலாம் ..
சூரியனின் பெற்றோர் - காஷ்யப முனிவர் .. அதிதி ..
சகோதரர்கள் - கருடன் .. அருணன் ..
மனைவியர் - உஷா .. சாயாதேவி ( பிரதியுக்ஷா)
மகன்கள் - எமதர்மன் .. சனீஸ்வரர் .. அஸ்வினி தேவர்கள்
கர்ணன் .. சுக்ரீவன் ..
மகள்கள் - யமுனை .. பத்திரை ..
தாபனிய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்றுகண்கள் உண்டு .. என குறிப்பிடப்பட்டுள்ளது .. அதில் வலக்கண் சூரியன் .. இடக்கண் சந்திரன் .. நடுக்கண் அக்னியாக விளங்குகிறது ..
புருஷ சூக்தம் என்ற நூல் விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது ..சூரியனை
வணங்காமல் சாப்பிடுவது கூடாது .. என வேதம் கூறுகிறது .. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை .. ஆரோக்கியம் உண்டாகும் .. சூரியனைக் காணாதநாள் ஒவ்வொன்றும் வீண்நாளே ! என்கிறார்
காஞ்சிப்பெரியார் ..
சூரியவழிபாட்டுக்கு உகந்தநாள் - ஞாயிறு ..
நட்சத்திரங்கள் - கார்த்திகை .. உத்திரம் .. உத்திராடம் ..
திதிகளில் - வளர்பிறை சப்தமி ஏற்றது ..
இந்தநாட்களில் காலையில் நீராடியபின் .. கிழக்குநோக்கி நின்று சூரியனை வணங்கவேண்டும் ..
மந்திரம் -
நம ஸவித்ரே ஜகதேச ச க்ஷப்ஷே !
ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாச ஹேதவே !
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே !
விரிஞ்ச நாராயண சங்கராத்மனே !
ஜபாகு ஸுமஸங்காசம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்
த்வாந்தாரிம் ஸர்வபாபக்னம் !
ப்ரணதோஸ்மி திவாகரம் !!
என்ற சூரியமந்திரத்தைச் சொல்லவேண்டும் .. இதன்பொருளையும் சொல்லலாம் ..
பொருள் -
உலகிற்குக் கண்ணாக இருப்பவனே ! முத்தொழில்களான
படைத்தல் .. காத்தல் .. அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனே ! வேதவடிவமே ! முக்குணங்களைப் பெற்றவனே ! பிரம்மா.. விஷ்ணு .. சிவன் .. ஆகிய மும்மூர்த்தியாகவும் திகழும் சூரியனே ! உமக்கு நமஸ்காரம் ! காஷ்யப முனிவரின் மகனே ! செம்பருத்திப்பூவின் நிறத்தைக்கொண்டவனே ! இருளின் எதிரியே ! பேரொளி உடையவனே ! பாவங்களைப்போக்குபவனே ! திவாகரனே ! உம்மைப்போற்றுகிறோம் ! காத்தருள்வாயாக !!
இந்த மந்திரத்தை ஜெபித்து நீண்ட ஆயுளும் .. ஆரோக்கியமும் பெறுவோமாக !
“ ஓம் சூர்யாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:
Post a Comment