குருவே எம் சிரிப்புக்குப் பின்னால் உந்தன்
அன்பு இருக்கும்
எம் அழுகைக்கு முன்னால் உந்தன் அருள் முகம் இருக்கும்
எம் வெற்றிக்குப் பக்க பலமாய் உந்தன் அறிவுரை இருக்கும்
எம் துணிவுக்குப் ஆதாரமாய் உந்தன் சக்தி இருக்கும்
எம் பணிவுக்குக் காரணமாய் உந்தன்அன்புக் கட்டளை இருக்கும்
எம் உண்மைக்குப் பதிலாய் உந்தன் உணர்ச்சி இருக்கும்
எம் மீட்சிக்குப் பின்னால் உந்தன் இரக்கம் இருக்கும்
எம் உயர்ச்சிக்கு உறுதுணையாய் உந்தன் அகம் இருக்கும்
எம் வாழ்வினை ஆதாரமாக்க உந்தன் வழிகாட்டுதல் இருக்கும்

குருவே
சரணம் சரணம்!
No comments:
Post a Comment