அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையும் ஏகாதசித் திதியும் கூடிவரும் இந்நன்னாளில் கருடவாகனத்தில் சஞ்சரிக்கும் பகவான் மஹாவிஷ்ணுவை சேவிப்பதால்நீண்டநெடுங்காலம் தவத்தால் பெறக்கூடிய பலனை பெறலாம் ..
இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகவும் பகவானின் அருட்கடாக்ஷ்ம் பெற்று மகிழ்ச்சிகரமான நல்வாழ்வு மலர்ந்திடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய வளர்பிறை ஏகாதசியை பாபங்குச ஏகாதசி என்றழைப்பார்கள் .. அனந்தசயனத்தில் இருக்கும் பத்மநாபனை பக்தியோடு வழிபடுவோர் இவ்வுலகில் வேண்டுவனயாவும் பெற்று சுக .. போகமானவாழ்வு வாழ்வதோடு மரணத்திற்குப் பின்னர் மோட்சப்பிராப்தியும் அடைவர் ..
அளவிலா கடும்பாவங்கள் செய்திருந்தாலும் பாவங்களை அழித்து பக்தர்களை காக்கும் பரம்பொருளான ஸ்ரீஹரியை வணங்குவதன்மூலம் நரகத்தின் தண்டனையிலிருந்தும் விடுபடலாம் ..
பகவானின் புனிததிருநாமங்களான -
ராம் ..
விஷ்ணு ..
ஜனார்தனன் ..
கிருஷ்ணன் ..
இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபிப்பவர் யமலோகத்தைக் காணமாட்டார்கள் .. மேலும் இந்த பாபங்குச ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவரும் யமலோகத்தைக் காணத்தேவையின்றி விஷ்ணுதூதர்களால் இறைவன் ஸ்ரீஹரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர்
பகவத்நாமஸ்மரணம் .. பாகவதம் படித்து விரதம் கடைபிடிப்பவர் வைகுந்தத்தை அடைவதுமட்டுமன்றி அவரது தாய் .. தந்தை மற்றும் மனைவி வழியில் பத்து தலைமுறை முன்னோர்களும் மோட்சப்பிராப்தி அடைவர் ..
பகவானைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமஹ!
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:
Post a Comment