அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
குருவருளும் இறையருளும் கூடிய இந்நன்னாளில் தேய்பிறை பஞ்சமித்திதியாகிய இன்று “ அன்னை
வராஹி தேவியைத் துதித்து வழக்குகளில் வெற்றியும்
தங்கள் வாழ்வில் அனைத்திலும் முன்னேற்றமும் காண்பீர்களாக ..
ஓம் ஷ்யாமளாயை வித்மஹே !
ஹலஹஸ்தாய தீமஹி !
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்!!
ஒவ்வொருநாளும் ஸ்ரீவராஹி என்றோ அல்லது “வராஹி சகாயம் ” என்றோ கூறி அந்த கூறி அந்தநாளை ஆரம்பிக்க வேண்டும் .. அப்படிச் செய்தால் அந்த நாளின் ஒவ்வொரு செயலும் ,, வெற்றிகள் நிரம்பியதாக மட்டுமே இருக்கும் ..
ஈசனும் அம்பிகையும் இணைந்த ஒரேவடிவம் அன்னை ஆதிவராஹியே ! உலகம் இன்று எதிலும் வேகம் எங்கும் வேகம் என்று போய்க்கொண்டுருக்கின்றது ..
அதனால் எந்தக் கடவுளை வழிபட்டால் பலனும் வேகமாகக் கிடைக்கும் என்று ஏங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது ..
அரசியல் .. ஆன்மீகம் .. தொழில்துறை குடும்பம் உறவுகள்
நட்புவட்டம் என எங்கும் எதிலும் போட்டி மனப்பான்மை குறைந்துபோய் .. பொறாமையும் அதனால் தனக்கு நல்லது நடக்காவிட்டாலும் பரவாயில்லை தன்னுடன் பழகுபவர்கள் நன்றாக வாழக்கூடாது என்ற மனோபாவம் இன்று நாடுமுழுவதும் வீடுகள் தோறும் பரவியிருக்கின்றது ..
மனதால் பிறருக்குக்கானத் தீங்கு நினைக்காமல் தான் உண்டு .. தன்வேலை .. தொழில் உண்டு .. என்று வாழ்பவர்களுக்கு மறுவிநாடியே பாதுகாப்பு தரும் ஒரே மஹாசக்தி அன்னை ஆதிவராஹி மட்டுமே !
எப்பேர்ப்பட்ட கர்மவினையாக இருந்தாலும் அதில் இருந்து மீட்டு நம்மை தனது குழந்தையாக பாதுகாப்பவள்
அன்னை ஆதிவராஹி ! ராகு மகாதிசை நடப்பில் இருப்பவர்களுக்கும் .. பரணி .. சுவாதி .. திருவாதிரை .. சதயம் .. பிறந்துள்ளவர்களுக்கும் அன்னை ஆதிவராஹியின் அருள் உடனடியாகக் கிட்டும் .. சத்ருபயம் சிறிதும் இராது ..
அன்னையைத் துதிப்போம் ! அனைத்திலும் வெற்றி காண்போமாக ! ஓம் வராஹி சிவசக்தி ஓம் !! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

வித்தாகி மரமாகி
என் மனதுள்
சொத்தாகி சொந்தமாகி
பற்றாகி பற்றற்ற நிலையாகி
கற்றோர்க்கும் கல்லாதவர்க்கும் குருவாகி
கண்ணீர் விட்டழுவோர்க்குக் காவலனாகி
மண்ணிலுள்ள உயிர்களுக்குஅரணாகி
எண்ணிய கருமம் முடிக்க நீயே காரணமாகி
புண்ணியா ஒரு முறை நினைக்க
மறுமுறை தோன்றும் பாலகா
சொத்தாகி சொந்தமாகி
பற்றாகி பற்றற்ற நிலையாகி
கற்றோர்க்கும் கல்லாதவர்க்கும் குருவாகி
கண்ணீர் விட்டழுவோர்க்குக் காவலனாகி
மண்ணிலுள்ள உயிர்களுக்குஅரணாகி
எண்ணிய கருமம் முடிக்க நீயே காரணமாகி
புண்ணியா ஒரு முறை நினைக்க
மறுமுறை தோன்றும் பாலகா
பன்வேலில்
குடியிருந்து எனை காப்பாய்
நிர்மால்ய காட்சி தந்து எனை காப்பாய்
கண்ணிலே குடியிருப்பாய் நான்
கலங்கினால் குரு உரு கொண்டு தீர்பாய்
மண்ணிலே பிறந்த எம் பாவங்கள்
தான் களைவாய்
விண்ணிலே இருந்து எம்மை காக்கவென்றே வந்த
சபரி புண்ணிய தலத்திலுள்ள பாலகனே
பன்வேலில் காட்சி தரும் சீலனே
என்னில் உன் நினைவு வேரூன்றி நல் அருளெனும் கனி தரட்டும் ஐயப்பா

No comments:
Post a Comment