சாற்றிய பூக்கள் எல்லாம் சாகித்தியம் ஆனதோ 
சரவணன் சகோதரன் சாட்சியும் ஆனதோ 

சபரி பீடமே சாஸ்வதம் ஆனதோ 
சரண கோஷமே சங்கீதம் ஆனதோ 

சன்னதி காணவும் ஆவலும் தூண்டுதே 
சரணம் சரணம் என்பது என் மூச்சும் ஆனதே

No comments:

Post a Comment