பாலகரின் முன்னிலையில் 
பாலகனுக்கு சிறு கவளம் 
குருவின் கைகளினால் அன்னபிராச்சனம்   
 ஒளி கண்டு ஓடும் விட்டில் பூச்சியாய் முக 
எழில் கண்டு மனம் மருளுதே
உந்தன் பார்வை பட்டதும் உருமாறினேன்
இராமர் கால்கள் பட்ட அகலிகை ஆனேன்
நேரிய பார்வையைத் தந்தவா
சீரிய வாழ்வை அளித்தவா
உன் கருணைக்கு எல்லை ஏது?
 


No comments:

Post a Comment