தாயில்லாக் குறை தீர்க்கத் தாயாகி வருவான்
சேயில்லாக் குறைதீர்க்கச் சேயாகி வருவான்
நோயின்றி வாழ மருந்தாய் வருவான்
நீரில்லா ஊரில் நீராய் வருவான்
காயங்கள் ஆற்றிட தானே வருவான்
காமகுரோதங்கள் அடக்கிட குருவாய் வருவான்
சீலங்கள் செழித்திட சபரியில் உறைவான்
மன்னுயிர் தழைத்திட என் பாலகன் வருவான்
விண்ணோர்கள் வாழ்த்திட மண்ணுலகம் வந்தான்
கரு ஆடை அணிந்தோர் இவன் அடி பணிவார்
பொன்னோடு பொருளும் தான் விரும்ப மாட்டான்
குருவோடு வருவோரை உயர்த்தியே சென்றான்
ஏழையின் வடிவில் காட்சியும் தந்தான்
நாளை என்கின்ற பயத்தை நம்மிடமிருந்து ஒழித்தான்
நல்லதை எம் மனத்திலே விதைத்தான்
சேயில்லாக் குறைதீர்க்கச் சேயாகி வருவான்
நோயின்றி வாழ மருந்தாய் வருவான்
நீரில்லா ஊரில் நீராய் வருவான்
காயங்கள் ஆற்றிட தானே வருவான்
காமகுரோதங்கள் அடக்கிட குருவாய் வருவான்
சீலங்கள் செழித்திட சபரியில் உறைவான்
மன்னுயிர் தழைத்திட என் பாலகன் வருவான்
விண்ணோர்கள் வாழ்த்திட மண்ணுலகம் வந்தான்
கரு ஆடை அணிந்தோர் இவன் அடி பணிவார்
பொன்னோடு பொருளும் தான் விரும்ப மாட்டான்
குருவோடு வருவோரை உயர்த்தியே சென்றான்
ஏழையின் வடிவில் காட்சியும் தந்தான்
நாளை என்கின்ற பயத்தை நம்மிடமிருந்து ஒழித்தான்
நல்லதை எம் மனத்திலே விதைத்தான்
நல்லதொரூ குருஸ்வாமியை நமக்கு அளித்தான்
நாளும் தொழுவோம் நன்றியுடன் அவனை
நாளும் தொழுவோம் நன்றியுடன் அவனை
No comments:
Post a Comment