இன்பத்தையும் துன்பத்தையும் பாலகனிடம் விட்டுவிடு
சரணாகதி ஒன்றே சஞ்சலம் நீக்கும்
வன்மத்தையும் கோபத்தையும்
அறவே விட்டுவிடு
அன்பு ஒன்றே அவனை அடையும் வழி
கண்ணிமைக்கும் நேரத்தில்
உன் விதி மாற்றி அமைக்கும்
கண்கண்ட தெய்வமாய் பாலகர் வருவார்
விண் தந்த கருணைமாக் கடலை
விண்ணோர்கள் போற்றிட
உனை நாடி வருவார்
கண்மூடி அவன் நாமம் சொல்லுவதொன்றே -வாழ்க்கைக்
கடல் கடக்க உன்னத வழியென்று உணர்வாய்
நம்பிக்கையும் பக்தியுமே அவனிடம் நம்மைச் சேர்க்கும்
நம்பிக் கை கூப்பு நாடியது கைகூடும்

குருவின் ஆசியும் கூடவே கிடைக்கும்
” இருகுழை கோமளம்தாள் புட்பராகம் !
இரண்டுகண்ணும் குருமணிநீலம் ! கை கோமேதகம் !
நகம் கூர்வயிரம் ! திருநகை முத்துக்கனி வாய் பவளம் !
சிறந்தவல்லி மரகதம் நாமம் ! திருமேனியும் பச்சை மாணிக்கமே “
( பஞ்சமித்திதியில் மனமுருகி இப்பாடலை சொல்வது சிறப்பு)

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சர்வமங்களங்களையும் அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையும் .. பஞ்சமித் திதிதியுமாகிய இன்று
உலகையே ஒளிர்விக்கும் அம்பிகையின் அம்சமான அன்னை வராஹி தேவியைத் துதித்து தங்களனைவருக்கும் மனதில் தைரியமும் .. தன்னம்பிக்கையும் பிறந்திடவும் .. வாழ்வில் முன்னேற்றம் அடைந்திடவும் அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் ஸ்யாமளாயே வித்மஹே !
ஹலஹஸ்தாய தீமஹி !
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !!
ஹலஹஸ்தாய தீமஹி !
தந்நோ வராஹி ப்ரசோதயாத் !!
வாழ்வளிக்கும் இந்த தேவி சப்தமாதர்களில் ஐந்தாமவள்
கோபத்தின் உச்சம் தொடுபவள் .. ஆனால் அன்பிலே ! ஆதரவிலே பெற்றதாயைப்போன்றவள் ! தூய்மையும் சுத்தமும் வராஹி வழிபாட்டிற்கு முக்கியம் .. வராஹி தேவகுணமும் .. மிருகபலமும் கொண்டவள் .. இதனால் தான் உக்கிர தெய்வம் என்றும் அழைப்பார்கள் .. தவறுக்கான தண்டனையும் பெரிதாகவே இருக்கும் .. உண்மையாக இருந்தால் அன்னை வராஹியின் தரிசனம் நிச்சயம் கிடைக்கும் ..

பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள் .. அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள் .. வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும் .. அன்னைக்கு மூன்று கண்கள் உண்டு .. இது சிவனின் அம்சமாகும் ..
பைரவசுவாமியின் சக்தியாக இருப்பதால் வராஹி உபாசனை அல்லது வராஹி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக யாராவது பில்லிசூனியம் வைத்தால் வைத்தவர்க்கே பலவிதமான சிரமங்கள் உருவாகும் ..
அம்பிகையின் அம்சமாக பிறந்தால் இவள் சிவன் .. ஹரி .. சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள் .. எதையும் அடக்கவல்லவள் ..
அம்பிகையின் அம்சமாக பிறந்தால் இவள் சிவன் .. ஹரி .. சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள் .. எதையும் அடக்கவல்லவள் ..
கூப்பிட்ட குரலுக்கு வருபவள் .. அன்னையை வழிபட்டால்
வாழ்வில் உந்துதலையும் .. எதிரிகளை அன்பாலும் வெல்லலாம் ! எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள் வழக்குகளில் சிக்கியவர்கள் அன்னையை வழிபட்டு பலனடைகிறார்கள் ..
வாழ்வில் உந்துதலையும் .. எதிரிகளை அன்பாலும் வெல்லலாம் ! எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள் வழக்குகளில் சிக்கியவர்கள் அன்னையை வழிபட்டு பலனடைகிறார்கள் ..
வராஹியை இரவுக்கடவுள் என்று கூறுவர் .. காரணம் இவள் லலிதையின் படைத்தலைவி எனவே இரவு முழுவதும் உறங்காமல் போர்புரிவதினால் பகல் பொழுதினில் உறங்கிடுவாள் .. அன்னையின் வழிபாடு சந்தியாவேளைப்பொழுதில் ஆரம்பித்து இரவு முழுவதும் தொடரும் ..
அன்னை வராஹியை வழிபடுவோம் ! வாழ்வில் ஏற்றம் காண்போமாக !
கருணாசாகரி ! ஓம்ஸ்ரீமஹாவராஹித் தாயே ! நின்பத்மபாதம் பணிகின்றோம் காத்தருள்வாயாக !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
கருணாசாகரி ! ஓம்ஸ்ரீமஹாவராஹித் தாயே ! நின்பத்மபாதம் பணிகின்றோம் காத்தருள்வாயாக !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment