SWAMY SARANAM...SAI NATHANE SARANAM...GURUVE SARANAM







திங்களும் கங்கையும் முடிமேலணிந்ந சிவனாக மேகாவிற்கு காட்சி தந்தவர் எவரோ அவரே எங்களின் குறை தீர்த்தவர்
பங்கமில்லாமல் அடியவரைக் காத்தவர் எவரோ அவரே சாயி
செந்தணல் உள்ளே விழுந்த மகவைக் காத்தவர் எவரோ அவரே எங்கள் சாயி
நீரிலே தீபமேற்றி எம் பாவம் களைந்தவர் எவரோ அவரே எங்கள் சாயி
பாம்பு தீண்டிய பின் விடத்தை நீக்கியவர்
எவரோ அவரே எங்கள் சாயி
வேம்பின் கசப்பை இனிப்பாய் மாற்றியவர் எவரோ அவரே எங்கள் சாயி
கொடிய நோய்களை அகற்றி அடியவரைக் காத்தவர் எவரோ அவரே எங்கள் சாயி
சகல மதத்தவரையும் ஒன்று சேர்த்து சமத்துவத்தை விதைத்தவர் எவரோ அவரே எங்கள் சாயி
Image may contain: 1 person, outdoor

No comments:

Post a Comment