PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMI SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....



நான் என்ற கர்வத்தை ஒழிக்கும் சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
பயம் நீக்கும் சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
ஈவிரக்கம் வளர்க்கும் சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
ஈகையைக் கூட்டும் சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
பேராசை தவிர்க்கும் சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
பொய் பேச மறுக்கும் சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
பொறாமை அகற்றும் சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
தன்னம்பிக்கை தருமேசரணம் ஐயப்பா எனும் மந்திரம்
பரவசம் தருமேசரணம் ஐயப்பா  எனும் மந்திரம்
கோபத்தைத் தணிக்கும் சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
நினைத்ததை நடத்தும் சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
துணிவினைத் தருமே சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
எவ் வேளையும் உச்சரித்தால் சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
உய்வுண்டு மகற்கே சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
நல் குருவை நமக்கு அளித்த சரணம் ஐயப்பா எனும் மந்திரம்
நிதம் நிதம் தரிசனம் நமக்கு அளித்த சரணம் ஐயப்பா  எனும் மந்திரம்
பன்வேல் பாலகனை பணிவுடன் பணிந்திட வழி தருமே
சரணம் ஐயப்பா   எனும் மந்திரம்


No comments:

Post a Comment